உயர்ந்த பண்பாடு உள்ள மனைவி ; சற்குனமுள்ள பிள்ளைகள் : உதாரணமான நல்வழியில் ஈட்டிய பொருள் ; மாயைகளை போக்கும் அறிவாகிய உதவியாளர்கள் ; மலை அளவு ஆங்காரத்தையும் அமர்த்தி நல்வழிப்படுத்தும் நண்பர்கள் ; சுத்தமான காரியங்களில் ஏவும மனமும் ; எந்த கேவலமும் வராத சமூக மதிப்பும் பெற்று வாழ்கின்ற நல்வாழ்வை அருளுவாயாக
மனம் கொந்தளிக்காத தெளிவை அருளும் சிவஞான கடலே
அமுதமான வார்த்தைகளால் வரும் பேரானந்தமே
அல்லிமலரைப்போன்ற வாயும் அழகிய ஆபரணங்களை அணிந்த பொற்கொடியும்
பசுங்கொடியும் போன்ற துணைவியார் இருவர் சூழ்ந்து வர அருள்பாலிக்கின்ற
பொன்மலையே
No comments:
Post a Comment