மனித மனம் இருக்கிறதே அது யாருக்கும் அடங்காது
6 வகையான தீய குணங்களை பல ரூபங்களில் வெளிப்படுத்தும்
மனதை அடக்கும் வழி தெரிந்து விட்டால் இறைவனை எளிதில் உணரலாம்
எதையும் சாதிக்கலாம்
ஏழை என்னால் என்ன செய்யமுடியும்
பெரிய பெரிய ஞானிகளே தத்தளிக்கும் போது
இறைவனைத்தவிர யார் நம்மை தப்புவிக்க முடியும்
No comments:
Post a Comment